மேஜர் கமல் அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். துரைரத்தினம் செண்டையா பரமேஸ்வரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஜூலை 1987 அன்று யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.