2-ஆம் லெப்டினன்ட் மணிவண்ணன் அவர்கள் வீரச்சேனை, பழுகாமம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அமரசிங்கம் பவளசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி நெடுஞ்சேனைப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.