வீரவேங்கை கஜன் அவர்கள் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ரவி செல்வக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மே 1987 அன்று யாழ். மாவட்டம் தொண்டமானாற்றுப் பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.