கப்டன் வீமன் அவர்கள் நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவீனநாயகம் நாகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மே 1987 அன்று யாழ். மாவட்டம் உடுப்பிட்டிப் பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன் படை நடவடிக்கையின்போது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய குண்டு வீச்சின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
யாழ். மாவட்டம் உடுப்பிட்டிப் பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன் படை நடவடிக்கையின்போது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய குண்டு வீச்சின்போது வீரச்சாவு.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.