கப்டன் தமிழ்மறவன் (கல்கத்) அவர்கள் நட்டாங்கண்டல், மாங்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். ஆறுமுகம் காண்டீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.