லெப்.கேணல் நாயகன் (நரேஸ்) அவர்கள் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சிங்கராசா அருள்நாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி கோட்ட சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.