லெப்டினன்ட் உமைமாறன் அவர்கள் 4-ஆம் வட்டாரம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். முருகேசப்பிள்ளை ஜீவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் வளலாய் பத்தமேனி ஒட்டகப்புலம் பகுதிகளிலிருந்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.