2-ஆம் லெப்டினன்ட் இந்திரன் அவர்கள் அரியாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மயில்வாகனம் சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1992 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலி வளலாய்ப் பகுதியில் சிறிலங்கா படைக்காவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.