துணைப்படை வீரர் வீரவேங்கை ரவி அவர்கள் பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சோ. செல்வேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 டிசம்பர் 1991 அன்று யாழ். மாவட்டம் பலாலி முகாமிலிருந்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரை இடைக்காட்டுப் பகுதியில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.