லெப்டினன்ட் காந்தன் (கண்ணன்) அவர்கள் நெளுக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். சிவசுப்பிரமணியம் சிவகணேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு சுற்றுலா தங்ககப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.