2-ஆம் லெப்டினன்ட் ஆனந்தப்பா அவர்கள் காட்டுப்புலம், தொண்டமானாறு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி சண்முகானந்தம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூன் 1986 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களே எமது சுதந்திரப் பயணத்தின் வழிகாட்டிகள், அவர்களது வாழ்வும் வரலாறும் எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றுபவை, அவர்களே எமக்கு ஒளிகாட்டிகள்.