வீரவேங்கை நடா அவர்கள் வலையிறவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தங்கராசா நடராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஏப்ரல் 1986 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வலையிரவுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.