வீரவேங்கை விமல்ராஜ் அவர்கள் கொம்மாதுறை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பொன்னுத்துரை இராஜேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 மார்ச் 1986 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.