கடற்புலி லெப்.கேணல் இலக்கியன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவஞானசுந்தரலிங்கம் சிவரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டு - அம்பாறை மாவட்ட கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். 25 நவம்பர் 2006 அன்று அம்பாறை மாவட்டம் தங்கவேலாயுதபுரம் நோக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சிக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்.கேணல்
இயக்கப் பெயர்
இலக்கியன்
பொறுப்பு
மட்டு - அம்பாறை மாவட்ட கடற்புலிகளின் சிறப்புத் தளபதி
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.