கரும்புலி மேஜர் மைந்தனா அவர்கள் இரத்தினபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பவளகாந்தன் அஜிந்தா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 செப்டம்பர் 2006 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.