வீரவேங்கை பெரியவன் அவர்கள் கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். வேலுக்குட்டி ஜீவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 பிப்ரவரி 1986 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூர் நீலாப்பொல பகுதியில் சிறிலங்கா படையினர் மீதான கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.