2-ஆம் லெப்டினன்ட் தேவா அவர்கள் பாலம்பிட்டி, மடுக்கோவில், மன்னாரைச் சேர்ந்தவர். சிவராசலிங்கம் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 பிப்ரவரி 1986 அன்று வவுனியா - மன்னார் வீதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.