2-ஆம் லெப்டினன்ட் மூவேந்தன் அவர்கள் கைவேலி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். தனேஸ் யோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.