2-ஆம் லெப்டினன்ட் கானரசி அவர்கள் மீசாலை வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சண்முகநாதன் சுபாஜினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.