2-ஆம் லெப்டினன்ட் யாழ்மதி அவர்கள் சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். அருளப்பு வசந்தகுமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.