மேஜர் தேனரசி அவர்கள் மாதகல் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். துரையப்பா ரஞ்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 மே 2000 அன்று யாழ். மாவட்டம் அரியாலைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.