வீரவேங்கை சர்மினி அவர்கள் வீமன்காமம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்லத்துரை அருங்கீதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஏப்ரல் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.