2-ஆம் லெப்டினன்ட் அணிமகள் அவர்கள் திருநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கந்தையா ஜெயரஞ்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஏப்ரல் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் சோரன்பற்றுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.