வீரவேங்கை தமிழ்மாறன் அவர்கள் தருமபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இராஜகோபால் இராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 பிப்ரவரி 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புரப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.