மேஜர் பிரியநேசன் அவர்கள் முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவலிங்கம் கனகரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.