கப்டன் உதயன் (எழுகதிரோன்) அவர்கள் 4-ஆம் வட்டாரம், மண்கும்பான், வேலணை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தனபாலசிங்கம் சபேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஓட்டுசுட்டான் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.