வீரவேங்கை பீற்றர் அவர்கள் கருங்கண்டல், வண்ணாங்குளம், அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். செபஸ்தியாம்பிள்ளை சகாயராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 மே 1989 அன்று வவுனியா மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.