கப்டன் வளவன் அவர்கள் ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முத்துக்குமார் குகதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமம் பகுதி நோக்கி 15.10.1999 அன்று முன்னேறிய சிறிலங்கா படையினரை வழிமறித்து நடத்தப்பட்ட தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 16 அக்டோபர் 1999 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமம் பகுதி நோக்கி 15.10.1999 அன்று முன்னேறிய சிறிலங்கா படையினரை வழிமறித்து நடத்தப்பட்ட தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.