லெப்டினன்ட் நாயுடு அவர்கள் பள்ளக்கமம், முருங்கன், மன்னாரைச் சேர்ந்தவர். கஸ்பார் ஜெயசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 மே 1989 அன்று வவுனியா மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.