கடற்கரும்புலி மேஜர் ரவி (விடுதலை) அவர்கள் நவாந்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தையா செல்வராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 செப்டம்பர் 1999 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.