கப்டன் சிற்றம்பலம் அவர்கள் கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். குணபூசணம் குணநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஏப்ரல் 1998 அன்று திருகோணமலை மாவட்டம் இறால்குழிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.