உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பொட்டம்மான் - சாதுரியன்

Portrait
மாவீரர் பொட்டு அம்மான்
சண்முகநாதன் சிவசங்கர்
நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.2009
Portrait
மாவீரர் சாதுரியன்
சிவசங்கர் பார்த்தீபன்
நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.2009
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்