லெப்டினன்ட் சாந்தகரன் (சாந்தரூபன்) அவர்கள் பழுகாமம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தவனம் சிசேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 பிப்ரவரி 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாவடிவேம்பு சிறிலங்கா படை மினிமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.