மேஜர் கருணாநிதி (அருளானந்தம்) அவர்கள் கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். சிறீஸ்கந்தராசா சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 பிப்ரவரி 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாவடிவேம்பு சிறிலங்கா படை மினிமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.