கப்டன் நெய்தல் அவர்கள் வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை இசைவாணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1997 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் - ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.