வீரவேங்கை கர்ணன் அவர்கள் கனகபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கறுப்பையா சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜனவரி 1988 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் அமைந்திருந்த இந்தியப் படையினரின் முகாம் காவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
வீரவேங்கை
இயக்கப் பெயர்
கர்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
கறுப்பையா சந்திரன்
சொந்த இடம்
கனகபுரம்
மாவட்டம்
கிளிநொச்சி
பிறந்த நாள்
07.08.1970
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
14.01.1988
நிகழ்வு மாவட்டம்
கிளிநொச்சி
நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் அமைந்திருந்த இந்தியப் படையினரின் முகாம் காவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள் எடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.