லெப்டினன்ட் தர்சினி அவர்கள் சேமமடு, ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். சிவசுப்பிரமணியம் ரஞ்சினிதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 டிசம்பர் 1987 அன்று யாழ். மாவட்டம் உரும்பிராய்ப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றி வளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.