வீரவேங்கை மாலி அவர்கள் தம்பாட்டி, நாரந்தனை, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி யோகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 டிசம்பர் 1987 அன்று யாழ். மாவட்டம் ஊரெழுப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.