லெப்டினன்ட் விக்கினேஸ்வரன் அவர்கள் பூந்தோட்டம், வவுனியாவைச் சேர்ந்தவர். பெருமாள் வனராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 டிசம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.