மேஜர் றமேஸ்வரன் (யுதா) அவர்கள் கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தையா கிருஸ்ணகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.