வீரவேங்கை அமுதராஜ் அவர்கள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெரியதம்பி ஜெயபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 அக்டோபர் 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியிலிருந்து கரடியனாறு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.