வீரவேங்கை சாருகாசன் (ரகு) அவர்கள் சந்திவெளி, முறக்கொட்டாஞ்செனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பாலிப்போடி ஆனந்தராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 அக்டோபர் 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியிலிருந்து கரடியனாறு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.