கப்டன் நீரோந்தன் (பாரி) அவர்கள் கோவில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தாமோதரம் சிவலோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 அக்டோபர் 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியிலிருந்து கரடியனாறு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.