கப்டன் பிரதீபராஜன் அவர்கள் அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பொன்னம்பலம் சிவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 அக்டோபர் 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியிலிருந்து கரடியனாறு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.