கப்டன் வாணி (ஜோதி) அவர்கள் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பங்கிர்தாஸ் டொறின் றொசிற்றா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 செப்டம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் முன்னேறிய சிறிலங்கா படையினருடனான நேரடி மோதாலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.