லெப்டினன்ட் கவிதன் அவர்கள் வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சின்னராசா இந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.