கப்டன் சேந்தன் அவர்கள் கொத்தியகாடு, தொண்டமானாறு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருந்தவராஜா ராஜராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.