கப்டன் சிறி (குளியா) அவர்கள் அரசடி, திருகோணமலையைச் சேர்ந்தவர். அப்புசாமி அன்பரசு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூன் 1987 அன்று திருகோணமலை மாவட்டம் கூனித்தீவுப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
திருகோணமலை மாவட்டம் கூனித்தீவுப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவு.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.