2-ஆம் லெப்டினன்ட் குலேந்திரன் (காந்தரூபன்) அவர்கள் கொட்டடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்வராசா தவனேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 அக்டோபர் 1994 அன்று யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.