கரும்புலி கப்டன் நவரட்ணம் அவர்கள் மடு, மன்னாரைச் சேர்ந்தவர். கிருஸ்தோகு லெம்பேட் அன்னதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஆகஸ்ட் 1994 அன்று யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி பெல்ரக உலங்குவானூர்தி மற்றும் 'பவள்" கவச ஊர்தி என்பவற்றை தாக்கியழித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி பெல்ரக உலங்குவானூர்தி மற்றும் 'பவள்" கவச ஊர்தி என்பவற்றை தாக்கியழித்து வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
ஈச்சங்குளம்
துயில்நிலை
நினைவுக்கல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
6090
பதிவு நாள்
2012-06-24 14:33:00
“
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.